திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.73 திருவலஞ்சுழி
அலையார் புனல்கங்கைநங்கை காண
    அம்பலத்தில் அருநட்டம்ஆடி வேடம்
தொலையாத வென்றியார் நின்றியூரும்
    நெடுங்களமும் மேவிவிடையை மேற்கொண்டு
இலையார் படைகையில் ஏந்தி எங்கும்
    இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
மலை ஆர்திரள் அருவிப்பொன்னி சூழ்ந்த
    வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே.
1
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com